--------------------------------------------------------------------------------------------
MILK
காதல் ஒரு அழகான வார்த்தை. இதை ரொம்ப அசிங்கப்படுத்திட்டோம்னு நினைக்கிறேன். ஓஷோ அழகா சொல்வார். வட்டத்தில் சரியான வட்டம், சரியில்லாத வட்டம்னு கிடையாது...வட்டம்னாலே ஆரம்..விட்டம் எல்லாம் சரியா இருக்கும்..இருக்கணும்... அது போல காதல்... காதல் அப்டின்னாலே ஒருவரை ஏத்துகிட்டோம்னு அர்த்தம். நிறை குறைகளோட ஏத்துக்கிட்டோம் நு அர்த்தம். அப்டி ஏத்துகிட்ட ஆள் எதிர்பாலினம் தா இருக்கணுமா.. நம்ம சகோதரிய..உறவுகள...நண்பன.... காதலிக்க முடியாதா??
ஆணாக இருந்தால் பெண்ணையும்... பெண்ணாக இருந்தால் ஆணையும் தான் காதலிக்கணுமா? அப்டின்னா என்னால இந்த உலகத்துல் ஒருத்தரதான் காதலிக்கமுடியுமா....? அப்ப மத்தவங்கள ? என்னால இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரையும் காதலிக்க முடியும்...ஆனால் ஒருத்தர் கூடதான் உறவு வச்சுக்க முடியும்... “ ஆதலினால் காதல் செய்வீர் வையத்தோரே...” பாரதி சொன்னது இததான்... தொழில காதலிக்கிறவன் தொழில்ல மேன்மையாகிறான்... சமூகத்தை காதலிக்கிறவன் தலைவன் ஆகிறான்... எல்லாரும் காதலியுங்கள்... எல்லாரையும் காதலியுங்கள்...
----------------------------------------------------------------------------------------------
SUGAR
ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம், மறு புறத்திற்கு செல்லுவோர் பெயர் முகவரி வாங்கபடுகிறது.குனிந்து கொண்டே அதிகாரி கேள்வி கேட்கிறார்
அதிகாரி:பெயர் என்ன?
பின் லாடன்
செக்ஸ்?
வாரத்திற்கு ஐந்து தடவை
நான் கேட்டது ஆணா பெண்ணா ?
இரண்டுமே,! கிடைக்காத பொழுது ஒட்டகம்!!
--------------------------------------------------------- * * * * ---------------------------------------------------------------------------------------------
TI-CATION
மதுரையில் இருந்து சிவகாசி 71 கிலோமீட்டர். மதுரையிலைருந்து திருமங்கலம் வந்து சிவகாசி வரணும்..இல்ல மாட்டுதாவணி போய் வரனும்... பெரும்பாலம மக்கள் திருமங்கலம் வந்து தான் வராங்க. மதுரை - திருமங்கலம் 17ரூ. திருமங்கலம் - சிவகாசி 25ரூ. ஆக மொத்தம் 37ரூ. சரி போய் தொலையுது...பெட்ரோல் விலையேற்றம்.. மத்த மாநிலத்தைவிட கம்மி... நிறைய கதை சொன்னாங்க....விட்ருவோம்....ஆனா மதுரைல இருந்து சிவகாசி வர 2.30 மணிநேரமா?? தாங்கலப்பா... கேட்ட மைலேஞ் கிடைக்க மினிமம் ஸ்பீடு தான் போகணுமாம்... காசு புடுங்க 1000 காரணம் சொல்ற கவர்மெண்ட்... அந்த காசுக்கு உண்டான சேவை செய்யுதான இல்ல.... இந்த தேசத்துல ஒண்ணு பணக்காரன் இருக்கனும்.... இல்ல இல்ல அரசியல்வாதிய இருக்கனும்... இல்ல ரொம்ப நரகமான வாழ்க்கை வாழ வேண்டியதுதான்..
-====================================================================================